வீடியோ ஸ்டோரி

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு பரவூரில் கோயில் திருவிழாவின்போது மிரண்டு ஓடிய யானை.

3 மணி நேரத்தில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் மிரண்டு ஓடிய யானை, பின் சாந்தமானது.