வீடியோ ஸ்டோரி

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

குவாரி அமைத்து சாலை பணிக்கு கிராவல் மண் எடுக்க மாவட்ட கனிமவளத்துறை அனுமதி.

எதிர்ப்பையும் மீறி குவாரி அமைக்க பணிகள் தொடங்கப்பட்டதாக கூறி கரடிபுத்தூர் கிராம மக்கள் போராட்டம்.