புதுச்சேரியில் கடலில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள்.
விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.