வீடியோ ஸ்டோரி

அலுவலக அறைக்குள் சடலமாக கிடந்த பொதுமேலாளர்.. என்ன நடந்தது!?

திருச்சி திருவெறும்பூர் அருகே Bhel நிறுவன பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?

Bhel நிறுவனத்தின் எஸ்எஸ்டிபி பிரிவில் பொதுமேலாளராக வேலை பார்த்து வந்த சண்முகம் தற்கொலை?

அலுவலகத்தில் அவருக்கான அறையில், கையில் துப்பாக்கியுடன் சுடப்பட்ட நிலையில் சோபாவில் இறந்த கிடந்தார் சண்முகம்.