வீடியோ ஸ்டோரி

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தீ விபத்து... மொத்தமாக எரிந்த தேர்..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேர் எரிந்து சேதம்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.