வீடியோ ஸ்டோரி

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்.. மீனவர்கள் அதிர்ச்சி

கேரளாவில் மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்

சுமார் 2 டன் எடை கொண்ட 2 திமிங்கல சுறாக்களையும், கடலுக்குள் அனுப்ப மீனவர்கள் போராட்டம்

திருவனந்தபுரம் அருகே பள்ளித்துறை கடற்கரையில் 2 திமிங்கல சுறா மீனகள் கரை ஒதுங்கியது