வீடியோ ஸ்டோரி

எருதுவிடும் விழாவில் விபரீதம்.. குத்தி கிழித்த கொடூரம்.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் நடைபெற்ற -எருதுவிடும் விழாவில் 2 பேருக்கு கத்திக்குத்து

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்தியதில் -குபேந்திரன், சதீஷ் ஆகியோர் படுகாயம்

படுகாயமடைந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதி; உமராபாத் காவல்துறையினர் விசாரணை