வீடியோ ஸ்டோரி

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. போலீசார் அதிரடி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 80 சவரன் நகை பறிமுதல்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 250 சவரன் நகை கொள்ளையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதியப்பட்டது

நகை கொள்ளை வழக்கில் 80 சவரன் நகையை பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்