மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் தான் நடிகையாய் இருந்த போது செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியதுடன், இப்போது கிடைக்கும் பாசத்திற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
Actress Mumtaj Speech: "நிறைய பேர் என்னை திட்டி இருப்பீங்க.." நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு
நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு என்று கண்ணீருடன், மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மும்தாஜ் பேச்சு