வீடியோ ஸ்டோரி

Cuddalore Accident: கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது மோதி கோர விபத்து!

கடலூர் மாவட்டம் வடலூரில் கர்நாடக மாநில அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்து குறிஞ்சிபாடி மருத்துவமனையில் அனுமதி

கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது