வீடியோ ஸ்டோரி

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர், 5 படகுகளையும் பறிமுதல் செய்ததாக தகவல்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்தவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல்