வீடியோ ஸ்டோரி

அறிவிப்புப் பலகையில் மோதிய அரசுப் பேருந்து - 8 பேரின் கதி?

குன்னூர் அருகே நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புப் பலகையில், அரசுப் பேருந்து மோதி விபத்து - 8 பேர் காயம்

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

அரசுப் பேருந்து விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் விசாரணை.