வீடியோ ஸ்டோரி

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

காரைக்குடி மாநகராட்சியுடன் அரியக்குடி, இலுப்பக்குடி உள்ளிட்ட கிராமங்களை இணைத்து அரசாணை வெளியீடு.

100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில் வேலைக்கு சென்ற போது வேலை தர மறுப்பு.