வீடியோ ஸ்டோரி

முதலமைச்சருக்கு ஆளுநர் தந்த ரிப்ளை..

உரையை படிக்காமல் சென்ற ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்த முதல்வருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்

அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதை சிறுபிள்ளைத்தனமானது என்கிறார் முதலமைச்சர்

பாரதத்தை ஒரு தேசமாக ஏற்க முடியாத தலைவராக இருக்கிறார் முதலமைச்சர்- ஆளுநர் மாளிகை