வீடியோ ஸ்டோரி

வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

ஈரோடு ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.700 கோடி வரை வரி ஏய்ப்பு எனத் தகவல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் ரொக்கமாக ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதகவும் தகவல்