சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக 90 நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிப்பு
ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு