வீடியோ ஸ்டோரி

"சீமானை விடப்போவதில்லை" - நடிகை திட்டவட்டம்

தானும் உச்சநீதிமன்றத்தை நாடி உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்றும் நடிகை திட்டவட்டம்

பாலியல் தொழிலாளி என என்னை இழிவுபடுத்திய சீமானை விடப்போவதில்லை -நடிகை காட்டம்

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் நடிகை வீடியோ வெளியீடு

"காவல்துறை விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என பயந்து, சீமான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்"