அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்து இருந்தது. இந்நிலையில், அங்கு 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இதேபோல் அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீர் மாற்றம்!
அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.