வீடியோ ஸ்டோரி

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்! போலீசார் விசாரணை

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கோவையில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஹவாலா பணம் பிடிபட்டது. கொச்சிக்கு ஹவாலா பணத்தை கொண்டு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவரை பிடித்து போலீஸ் விசாரணை.