வீடியோ ஸ்டோரி

மும்பையில் இருந்து வந்த விமானம்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு.. காரணம் என்ன?

கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.

மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இண்டியா விமானம் தரையிறங்காமல் 25 நிமிடங்களுக்கு மேலாக வானில் வட்டமடித்து வருகிறது