வீடியோ ஸ்டோரி

திமுக பிரமுகர் மனைவி மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பத்தூர் அருகே திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மனைவி வெட்டிக் கொலை

வீட்டில் உறங்கி கொண்டிருந்த திமுக பிரமுகர், அவரது மனைவி மீது கொலைவெறி தாக்குதல்.