வீடியோ ஸ்டோரி

Actress Sri Reddy Reply To Vishal : விஷால் vs ஸ்ரீரெட்டி - செருப்பு யுத்தம்! 2 | Tamil Cinema

Actress Sri Reddy Reply To Vishal : என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Sri Reddy Reply To Vishal : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் (AMMA) தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுஒருபக்கம் வைரலாக, பிரபல நடிகரை மறைமுகமாக விளாசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவர் ஏற்கனவே நடிகர் விஷால் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.