முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பது பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டவர் பிரதமர் மோடிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கு சென்று இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியவர் பிரதமர் மோடி.
வீடியோ ஸ்டோரி
Tamilisai Soundararajan Speech : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு | CM Stalin America Visit
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளவைதான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.