சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தனர்.
வீடியோ ஸ்டோரி
சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.