வீடியோ ஸ்டோரி

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

பாலியல் புகாருக்குள்ளான டி.ஐ.ஜி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது -உயர்நீதிமன்றம்

மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள்
அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லும் நிலையை உருவாக்க வேண்டும் - நீதிபதி