வீடியோ ஸ்டோரி

செங்கோட்டையன் புறக்கணிப்பு! அதிமுக முன்னாள் MP காட்டம்

எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் பெயர் பட்டியலில் இல்லை

பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது போன்றவைக்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்

நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் புறக்கணிப்பதாக விளக்கம் அளித்து வருகிறார் செங்கோட்டையன்

தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், நிர்வாகிகள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் விடுபட்டுள்ளது

ஈரோடு புறநகர் கிழக்கை பொறுத்தவரை திருப்பூர் சிவசாமி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்