திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களான கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகிய இரண்டு பேரும் உயர் மின் அழுத்த கோபுரத்தில் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் மின்கம்பத்திலேயே உயிரிழந்தார்
தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.