வீடியோ ஸ்டோரி

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கார்த்திக், தீனா ஆகியோரிடம் விசாரணை

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு மெத் ஊசி விற்பனை செய்ததாக தகவல்