வீடியோ ஸ்டோரி

புழல் சிறையில் கஞ்சா.. விசாரணையில் அதிர்ச்சி

சென்னை, புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி கஞ்சா வைத்திருந்ததால் அதிர்ச்சி.

ஆயுள் தண்டனை கைதி மறைத்து வைத்திருந்த 2 கிராம் கஞ்சா போலீசில் சிக்கியது.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஜெகதீசன் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.