வீடியோ ஸ்டோரி

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த மு.க.அழகிரி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளிடம் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி.

தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.