வீடியோ ஸ்டோரி

ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு –சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.


ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய நகைகள், சொத்துகள், முதலீடுகள் குறித்து சோதனை.

சொத்து ஆவணங்கள் சிக்கி இருப்பதால் அவற்றை அட்டைப் பெட்டியில் போட்டு எடுத்து சென்ற சிறப்பு புலனாய்வு குழு.