வீடியோ ஸ்டோரி

சிறுமி உயிரிழந்த விவகாரம் – அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்பட்டுள்ள இருவரிடமும் நீதிபதி நேரில் விசாரணை.

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் நேரில் விசாரணை நடத்தினார்.