10 ஆண்டுகளுக்கு முன், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கார்த்திக் ஜாமினில் வெளியே வந்து விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவு
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் மாவோயிஸ்ட் பண்ணைப்புரம் கார்த்திக் சென்னையில் வைத்து கைது
சென்னை - சேப்பாக்கம் எழிலகம் அருகே பதுங்கியிருந்த கார்த்திக்கை க்யூ பிரிவு போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது