வீடியோ ஸ்டோரி

கால் முட்டியில் காயம் – 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக சென்னை அரசு பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

கால் முட்டியில் ஏற்பட்ட காயத்துக்காக 6 வயது சிறுமிக்கு சிகிச்சை

சிகிச்சையில் இருந்த 6 வயது சிறுமி, உயிரிழந்ததால் அதிர்ச்சி

தவறான சிகிச்சையால் இறந்ததாகக் கூறி மருத்துவமனை முற்றுகை

அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்ததால் பரபரப்பு