வீடியோ ஸ்டோரி

India vs Pakistan: பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

சாம்பியன் டிராபி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (பிப்.23) மோதுகின்றன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் துபாயில் உள்ள நேஷனல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. 

 கடைசியாக நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.