வீடியோ ஸ்டோரி

#BREAKING : ஆசிய ஹாக்கி - இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.