ஓணம் பண்டிகைக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து சொன்ன விஜய்.
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாததால் சர்ச்சை.
இந்துமத நம்பிக்கைக்கு எதிரானவரா விஜய்?
இந்துமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின்.
மலையாள பண்டிகையான ஓணத்துக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின்.
ஸ்டாலின் பாணியில் விஜய் செயல்படுவதாக ஒப்பீடு.