வீடியோ ஸ்டோரி

அந்திமழை பொழிகிறது..குளு குளுவென ஆன சென்னை!

புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

நங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை