வீடியோ ஸ்டோரி

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும்

நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு