வீடியோ ஸ்டோரி

போராட்டத்தை அறிவித்த Jacto Geo.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த தடை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு