வீடியோ ஸ்டோரி

10 அம்ச கோரிக்கைகள்..வெடித்த போராட்டம்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய வழங்க வலியுறுத்தல்.

திருவண்ணாமலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்.

ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவும், சாலை பணியாளர்களின் பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவும் கோரிக்கை.