நெல்லை மாநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மனிதக் கழிவுகள் வீச்சு.
வீடியோ ஸ்டோரி
அங்கன்வாடியில் வீசப்பட்ட மனிதக்கழிவுகள்.. நெல்லையில் அதிர்ச்சி
டவுன் குன்னத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மனிதக் கழிவுகள் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.