கடந்த 2023 முதல் அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்த நிலையில் நடவடிக்கை.
வீடியோ ஸ்டோரி
ஜகபர் அலி கொலை எதிரொலி - கனிமவளத்துறை உதவி இயக்குநர் மாற்றம்
புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.