தலைநகரை குப்பை நகரமாக மாற்றியதாக லாரியில் குப்பைகளை கொட்டிய மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மலிவால் கைது.
வீடியோ ஸ்டோரி
கெஜ்ரிவால் இல்லத்தின் முன் போராட்டம்.., கைது செய்யப்பட்ட MP
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் குப்பை கொட்டி போராட்டம்.