வீடியோ ஸ்டோரி

சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.. மக்கள் அவதி

பனி மூட்டத்தால், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படியே வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிந்த பிறகும் விலகாத பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி.

சில தினங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், பனிசூழ்ந்துள்ளதால் ரசித்தப்படியே கடந்து செல்லும் பொதுமக்கள்.