வீடியோ ஸ்டோரி

அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு

மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களால் பதட்டமான சூழல் நிலவுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலையில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு