வீடியோ ஸ்டோரி

பாலியல் புகார் - இணை ஆணையர் சஸ்பெண்ட்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஷ் குமார்.


ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் மீது டிஜிபி சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து பெண் காவலர் புகார் அளித்துள்ளார்