வீடியோ ஸ்டோரி

கொடநாடு எஸ்டேட் மேலாளருக்கு சம்மன்

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன்

வரும் 27-ம் தேதி ஆஜராகுமாறு, நடராஜுக்கு சம்மன் அனுப்பியுள்ள சிபிசிஐடி போலீசார்.