வீடியோ ஸ்டோரி

பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.

நாளை நடைபெறும் தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் வருகை.

வருகை குறித்த கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதிலளிக்காமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.