வீடியோ ஸ்டோரி

குமுதம்-கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி

குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில் UPSC, TNPSC தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.